பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் வசதிகள் குறித்து QR Code மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் வசதிகள் குறித்து QR Code மூலம் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.